Present Projects /

Project Amparai

Project Amparai

Date: 08/04/2017


Project Amparai

In marking their Ruby Jubilee Celebrations, Ilankai Tamil Sangam America, will initiate a multi year mega program in the Amparai district to provide various assistance to 44 tamil villages. The program consists project such as providing financial and fishery equipment assistance to tamil fishermen, fishery marketing project to assist other families that are living under poverty, financial and technical assistance to farming families headed by single mothers and educational and technical assistance to younger generation. We plan to initiate the implementation of projects from the village of “Karaitheevu”, We will be assisted by the Educational and Cultural Organization for Strengthening Society in Amparai. Proceeds from our Ruby Jubilee AGM will be allocated to run this project for multiple years. We intend to go from Village to village liberating them from poverty, social injustices and colonization. We encourage Tamil Americans to contribute generously toward this project by clicking the link below:

 

அம்பாறை திட்டம்

இலங்கை தமிழ் சங்கம் அமெரிக்கா தன்னுடைய மாணிக்க விழா ஆண்டினை ஒட்டி "அம்பாறை திட்டம்" என்னும் திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்து உள்ளது. கிழக்கு இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 44 தமிழ் கிராமங்களுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகளை வழங்குவதே இந்த திடடத்தின் நோக்கமாகும். வறுமை சூழல் தமிழ் கொண்ட தமிழ் மீனவ குடும்பங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு, மீன் சந்தை படுத்தல் தொழில் ஊக்குவிப்பு, பெண் தலைமைத்துவ ஆற்றலை வாழ்வின் உயர்விற்கு உயத்துதல், சமூக கல்வி மேம்பாட்டுக்கான வழிகாட்டல் ஆகிய நான்கு திட்டங்கள் இங்கு அடங்கும். காரைதீவு கிராமத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு கிராமத்தையும் வறுமை பிடியில் இருந்தும், சமூக அநீதிகளில் இருந்தும், குடியேற்றங்களில் இருந்தும் விடுவிப்பதே இந்த திட்டத்தின் நோக்க மாகும். நிதி உதவ விரும்புவோர் கீழே உள்ள இனைய தள முகவரியை உபயோகிக்கலாம்



Project Amparai